"பாக்.,கிற்கு உளவு.." மேலும் ஒருவர் கைது - வெளியான அதிர்ச்சி பின்னணி

x

#JUSTIN || Pakistan Spy | "பாக்.,கிற்கு உளவு.." மேலும் ஒருவர் கைது - வெளியான அதிர்ச்சி பின்னணி

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மேலும் ஒருவர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

ஹரியானாவில் பாகிஸ்தானுக்கு உணவு பார்த்த மேலும் ஒருவர் கைது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலம் நூ பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் நூவின் தௌரு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஹனீப்பின் மகன் தாரிஃப் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்