பாக்., உளவுத்துறை முன்னாள் தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறை, அரசின் ரகசியங்களை பகிர்ந்ததாக பாகிஸ்தான் உளவுத் துறை முன்னாள் தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது... தண்டனை விதிக்கப்பட்ட ஃபைஸ் ஹமீத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர் ஆவார்...