Russia Ukraine War | ``அதிபரே மொத்தமா கைப்பத்தியாச்சு..’’ - புதினுக்கு வீடியோவில் இன்ப அதிர்ச்சி
உக்ரைனின் முக்கிய நகரை பிடித்த ரஷ்யா - புதின் வாழ்த்து, உக்ரைனின் டொனட்ஸ் நகரில் உள்ள சிவர்ஸ்க் (Siversk) நகரை ரஷ்ய படை கைப்பற்றியது... களத்தில் இருந்து வீடியோ மூலம் விளக்கம் அளித்த வீரர்களை, அதிபர் புதின் பாராட்டினார்..