Zelensky | Ukraine | ஜெலன்ஸ்கி எடுத்த திடீர் முடிவு

Update: 2025-12-12 04:01 GMT

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளின் பங்களிப்பு இந்த திட்டத்திற்கு அவசியம் என்றும், போருக்கு பிந்தைய மீட்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார். மேலும், உக்ரைனில் தேர்தலை நடத்துவதற்கு போர் நிறுத்தம் அவசியம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்