Sabarimalai Death | மயக்கம் அடைந்து சரிந்தபடியே உயிரை விட்ட தமிழக பக்தர் - சபரிமலையில் சோகம்

Update: 2025-12-12 03:11 GMT

காஞ்சிபுரம் ஐயப்ப பக்தர் சபரிமலையில் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான செல்வமணி என்ற நபர், கேரள மாநிலம் சபரி மலைக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்தார். க்யூ காம்ப்ளக்ஸ் பகுதியில் திடீரென மயக்கமடைந்து சரிந்த அவர், பம்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை சபரிமலையில் 19 பேர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்