நடிகர் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் புதுச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.