இலவச வேட்டி, சேலை உற்பத்தி - நெசவாளர்களுக்கு கூலி பாக்கி...என்ன காரணம்? களத்திற்கு சென்ற தந்தி டிவி
இலவச வேட்டி, சேலை = ஈரோடு நெசவாளர்களுக்கு கூலி பாக்கி/தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணியில் ஈடுபட்ட 30% நெசவாளர்களுக்கு கூலி பாக்கி/ஈரோட்டில் 248 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 68,000 விசைத்தறிகள் இயக்கம்/தலா ஒரு வேட்டிக்கு ரூ.26.40, சேலைக்கு ரூ.46.75 - தமிழ்நாடு அரசு வழங்குகிறது/கடந்தாண்டு இருப்பை காரணம் காட்டி, இந்த ஆண்டு 1.46 கோடி சேலை, 1.44 கோடி வேட்டி உற்பத்தி/நவம்பரில் உற்பத்தி நிறைவடைந்த நிலையில் 30% நெசவாளர்களுக்கு கூலி பாக்கி