தீபம் ஏற்றுவதில் பிரச்சனை இல்லை... ஆனால்.." - திருப்பரங்குன்ற வழக்கில் நீதிபதி சொன்ன கருத்து

Update: 2025-12-12 12:54 GMT

"திருப்பரங்குன்றத்தில் எங்கு தீபம் ஏற்றுவது என்பது தான் பிரச்சினை“/திருப்பரங்குன்றம் மலையில் எங்கு தீபம் ஏற்றுவது என்பது தான் பிரச்சினை - மதுரை அமர்வு நீதிபதி கருத்து/திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது பிரச்சினை இல்லை, ஏற்றும் இடம் தான் பிரச்சினை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி/நீண்ட நாள் உள்ள வழக்கத்தை மாற்றுவதை உரிமையாகக் கோர இயலாது - அறநிலையத்துறை தரப்பு வாதம்/திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது விசாரணை/வழக்கு விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்