Vijay | Anbumani Ramadoss | விஜய்க்கு அன்புமணி எழுதிய கடிதம் - ஒரு நொடி ஸ்டன்னான அரசியல் களம்
பாமக ஆர்ப்பாட்டம் - தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
சென்னையில் வரும் 17ம் தேதி, சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பாமக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற வழக்கறிஞர் பாலு, பாமக தலைவர் அன்புமணியின் கடிதத்தை, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்திடம் வழங்கினார்.