கிரிக்கெட் விளையாடிய அரச தம்பதி - பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப் பயணம்

பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும் கிரிக்கெட் விளையாடினர்.

Update: 2019-10-18 04:03 GMT
பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும் கிரிக்கெட் விளையாடினர். அவர்களுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீராங்கனைகளான வாக்கர் யூனுஸ், அசார் அலி, சானா மீர் மற்றும் உள்ளூர் மக்களும் பங்கேற்று விளையாடினார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்