அட்லாண்டிக் கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ள கேப் வர்டி தீவு பகுதியில் போவிஸ்டா நகர கடற்கரையில் 134 திமங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

Update: 2019-09-27 03:47 GMT
அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ள கேப் வர்டி தீவு பகுதியில் போவிஸ்டா நகர கடற்கரையில் 134 திமங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. அபூர்வ வகையை சேர்ந்த இந்த திமிங்கலங்கள் இறந்த‌து எப்படி என்று தெரியவில்லை. இருப்பினும் ஒரே நேரத்தில் இத்தனை திமிங்கலங்கள் அன்மை காலத்தில் இறந்து கரை ஒதுங்கியது இதுவே முதல் முறை என்கிறார்கள் கடல் உயிரின ஆர்வலர்கள்...
Tags:    

மேலும் செய்திகள்