நீங்கள் தேடியது "Whale"

அட்லாண்டிக் கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
27 Sep 2019 3:47 AM GMT

அட்லாண்டிக் கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ள கேப் வர்டி தீவு பகுதியில் போவிஸ்டா நகர கடற்கரையில் 134 திமங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

திமிங்கலங்களை பார்த்து ரசிக்கும் ஜப்பானியர்கள்
9 July 2019 6:33 AM GMT

திமிங்கலங்களை பார்த்து ரசிக்கும் ஜப்பானியர்கள்

கடலுக்குள் துள்ளிக் குதித்து விளையாடும் திமிங்கலங்களை பார்த்து, சுற்றுலாப் பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

ஆஸ்திரேலியா : சுறா வலையில் மாட்டிக்கொண்ட திமிங்கலம்
27 Jun 2019 1:41 PM GMT

ஆஸ்திரேலியா : சுறா வலையில் மாட்டிக்கொண்ட திமிங்கலம்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில், சுறாவிற்காக விரிக்கப்பட்ட வலையில், திமிங்கலம் மாட்டிக் கொண்டது.

வலையில் சிக்கிய திமிங்கல குட்டி மீட்பு - விடுவிக்கும் வரை காத்திருந்த தாய் திமிங்கலம்
9 Oct 2018 5:54 AM GMT

வலையில் சிக்கிய திமிங்கல குட்டி மீட்பு - விடுவிக்கும் வரை காத்திருந்த தாய் திமிங்கலம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.