திடீரென கரைக்கு வந்த பிரமாண்ட திமிங்கலம்- பீச்சில் இருந்த மக்கள் உடனே செய்த காரியம்
கேரள மாநிலம் கொல்லம் அருகே மீனவர் வலையில் சிக்கி கரைக்கு வந்த திமிங்கலம்...கொல்லம் = மீனவர் வலையில் சிக்கி கரைக்கு வந்த திமிங்கலம், படகில் கட்டி இழுத்து சென்று மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலம்
திமிங்கலத்தை கடலுக்குள் விட போராடி வன மற்றும் தீயணைப்புத் துறையினர், மீனவர்கள், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலம்
Next Story
