தந்தை கண்முன்னே மகனை விழுங்கிய ராட்சத திமிங்கலம் - தீயாய் பரவும் வீடியோ

x

சிலி நாட்டில் உள்ள Bahia El Aguila (பஹியா எல் அகுயிலா) கடலில் படகில் சாகச பயணம் மேற்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை படகுடன் சேர்த்து திமிங்கிலம் ஒன்று விழுங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடனடியாக அந்த திமிங்கிலம் வாயை திறந்து அவரை விடுவித்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர்பிழைத்துள்ளார். மகனின் சாகசங்களை இன்னொரு படகில் இருந்து தந்தை படம் பிடித்து கொண்டிருந்த போது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்