சீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்
இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது
இலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. பல நகரங்களில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை செல்ஃபி எடுத்து மக்கள் மகிந்து வருகின்றனர். டிராகான் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன.