பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருது

ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-24 14:15 GMT
ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு இளவரசர் முகமது பின் சாயித் அல் நாஹ்ய்ன் உடன், பிரதமர் நரேந்திர மோடி, பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அவருக்கு, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சாயித், பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்