சிரியாவிற்கு 100 பேருந்துகளை வழங்கிய சீனா

சிரியாவிற்கு சீன அரசு சார்பில் நூறு பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

Update: 2019-06-23 15:15 GMT
சிரியாவிற்கு சீன அரசு சார்பில் நூறு பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்ற நிலையில், போர் பாதிப்புகளில் இருந்து சிரிய அரசு மீளும் வகையில் சீன அரசு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக,  போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக 100 பேருந்துகளை வழங்கியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்