ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி பெண்கள் போர்க்கொடி

ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி இந்தியாவில் மட்டுமல்ல வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Update: 2019-06-15 15:47 GMT
ஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி, இந்தியாவில் மட்டுமல்ல - வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் சம ஊதியம் கோரி அந்நாட்டின் LAUSAANE என்ற நகரில்  நூற்றுக்கணக்கான பெண்கள்கூடி, போராட்டத்தில் குதித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்