ஓடுபாதையில் நிலை தடுமாறிய விமானம் - விபத்தில் பைலட் உள்ளிட்ட 3 பேர் பலி

நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பைலட் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-04-14 16:06 GMT
டென்சிங் கில்லரி விமான நிலையத்தில் இருந்து பறப்பதற்காக ஓடிய விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதை விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் பைலட், 2 போலீசார் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்