மலை தொடரில் புழுதி பறக்கும் கார்பந்தயம் : முதல் இடம் பிடித்தார் ஓஜியர்

மெக்ஸிகோவின் மலைத்தொடர்களில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், பிரான்ஸ் நாட்டின் செபஸ்டின் ஓஜியர், முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Update: 2019-03-09 05:26 GMT
மெக்ஸிகோவின் மலைத்தொடர்களில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், பிரான்ஸ் நாட்டின் செபஸ்டின் ஓஜியர், முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக முதல் இடத்தில் இருந்த, அன்டிரீஸ் மிக்கெல்சென் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பந்தயத்தில் இருந்து விலகிக்கொண்டார். இதன்காரணமாக ஓஜியர் வெற்றி உறுதியானது.

Tags:    

மேலும் செய்திகள்