நீங்கள் தேடியது "Mountain series"

மலை தொடரில் புழுதி பறக்கும் கார்பந்தயம் : முதல் இடம் பிடித்தார் ஓஜியர்
9 March 2019 5:26 AM GMT

மலை தொடரில் புழுதி பறக்கும் கார்பந்தயம் : முதல் இடம் பிடித்தார் ஓஜியர்

மெக்ஸிகோவின் மலைத்தொடர்களில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், பிரான்ஸ் நாட்டின் செபஸ்டின் ஓஜியர், முதல் இடத்தை பிடித்துள்ளார்.