ராணுவ உடையில் இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார்.

Update: 2019-02-21 12:16 GMT
இங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார். இங்கிலாந்தின் பிக்லெய்க் மாகானத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு வருகை தந்த அவர், அங்குள்ள புதிய ராணுவ இயந்திரங்களை பார்வையிட்டார். ராணுவ வாகனங்கள் மீது ஏறி அமர்ந்து, அதன் செயல்பாடுகள் குறித்தும் ராணுவ தளபதியிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ராணுவ வீர‌ர்களின் பயிற்சியையும் அவர் பார்வையிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்