பழமையான கார்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி

ரூ. 135 கோடிக்கு ஏலம் போன ஆல்பா ரோமியோ

Update: 2019-02-10 05:49 GMT
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பழமையான கார்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பழமையான கார்கள் இடம்பெற்றன. இதில் இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆல்ஃபா ரோமியோவின் கார், அதிகபட்சமாக 135 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 
Tags:    

மேலும் செய்திகள்