தாய்லாந்து பிரதமர் வேட்பாளராக மன்னரின் மூத்த சகோதரி

தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டு இளவரசி போட்டியிட உள்ளார்.

Update: 2019-02-09 05:12 GMT
தாய்லாந்தில் அடுத்த மாதம்  நடைபெறவுள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டு இளவரசி போட்டியிட உள்ளார். எதிர்கட்சியின் சார்பில் மன்னரின் மூத்த சகோதரியும், இளவரசியுமான உபோல்ரத்தனா ராஜகன்யா பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அரச குடும்பத்தை சேர்ந்தவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. இந்நிலையில், பிரதமர் பதவி தேர்தலில் இளவரசி போட்டியிடுவது விதிமுறையை மீறிய செயல் என்று  மன்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்