சீன நாட்டு மீன்சு என்ற பல்கலை கழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

தமிழ் பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய சீனர்கள்

Update: 2019-01-16 07:15 GMT
வெளிநாட்டினர் சிலர், பொங்கல் விழா கொண்டாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில், பரவி வருகின்றன. இது சீனாவில் உள்ள மீன்சு என்ற பல்கலை கழகத்தில்  நடந்ததாக கூறப்படுகிறது.. தமிழ் பயிலும் மாணவ மாணவிகள், பொங்கல் கொண்டாடிய காட்சிகள் என கூறி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்