ஜெர்மனியில் பிரம்மிக்க வைத்த பட்டங்கள் திருவிழா

வானத்தை வண்ணமயமாக்கிய பட்டங்கள்

Update: 2018-09-24 04:37 GMT
ஜெர்மனியில் டேடி பியர், டைனோசர், பன்றி என பல வடிவ பட்டங்களை கொண்ட பட்டத்திருவிழா நடைபெற்றது. பெர்லினில் நடத்தப்பட்ட இந்த திருவிழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிகாட்டினர். குறிப்பாக, தங்கள் கலைநயத்தின் வெளிப்பாடாக, பல வடிவங்களில் கண்கவர் விசித்திர பட்டங்களை அவர்களே வடிவமைத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்