106 ஆண்டுகள் பழமையான மலை ரயில்

ஊட்டி மலை ரயிலைப் போன்றே, தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-09-21 15:54 GMT
ஊட்டி மலை ரயிலைப் போன்றே, தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய தைவானில் உள்ள அலிஷான் (Alishan)மலைப்பகுதியில் இந்த ரயில், பசுமையான வனப்பகுதிக்கு நடுவே, கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்தில் ஊர்ந்து செல்கிறது. இதன் அழகைக் காண்பதற்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் உள்ள சியாய் (Chiayi) ரயில் நிலையத்திலிருந்து, 2 ஆயிரத்து 451 மீட்டர் உயரத்தில் உள்ள Chushan என்ற ரயில் நிலையம் நோக்கி இந்த மலை ரயில் பயணிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்