வரலாற்றில் முதல் முறை மக்கள் தலையில் குண்டை போட்டு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

Update: 2024-04-19 10:06 GMT

இன்று தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து,55 ஆயிரத்து 120 ரூபாயாக உச்சமடைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 890 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம் 90 ரூபாயாக விற்பனையாகிறது. ஏப்ரல் 16 அன்று 54 ஆயிரத்து 960 ரூபாயாக அதிகரித்த தங்கம் விலை, இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சமடைந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்