தலைகீழாக கவிழ்ந்த புது அரசு பஸ் - பலி.. 25 பேருக்கு நேர்ந்த கதி - காலையிலேயே பேரதிர்ச்சி

Update: 2024-04-24 03:25 GMT

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒருவர் உயிரிழப்பு - 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து

விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்