#BREAKING || அதிகரிக்கும் வெப்பம்.. "வேலை பார்ப்பவர்களுக்கு இனி மதியம் ரெஸ்ட்" _ சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்

Update: 2024-04-26 11:43 GMT

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்/"காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்"/பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்/"தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்"/"வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்"/"தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்"/கோப்புக்காட்சி/5/அதிகரிக்கும் வெப்பம் - அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்