#Breaking : ரூ.11 கோடி சிக்கல்... காங்.,-ஐ தொடர்ந்து இந்திய கம்யூ.,க்கு செக்..! பறந்த பரபரப்பு நோட்டீஸ்...

Update: 2024-03-29 11:32 GMT
  • ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
  • கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை என தகவல்
  • காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்
  • காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
Tags:    

மேலும் செய்திகள்