#Justin|| வடசென்னையை உலுக்கிய அலறல்.. பிரபல தொழிலதிபர் மகன் வெட்டி சரிப்பு

Update: 2023-10-26 07:11 GMT
  • திமுக பிரமுகர் மகன் வெட்டி படுகொலை/விம்கோநகர், 
  • வடசென்னை விம்கோ நகர் பகுதியில் தொழிலதிபரும் திமுக பிரமுகரின் மகனுமான காமராஜ் வெட்டி படுகொலை
  • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
  • இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
  • தப்பியோடிய மர்ம கும்பலை தேடிவரும் எண்ணூர் போலீசார்/
Tags:    

மேலும் செய்திகள்