இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-09 16:27 GMT

விஜயகாந்திற்கு பத்ம‌பூஷன் விருது

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம‌பூஷன் விருது...

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு...

தமிழ்நாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் வைஜெயந்திமாலா, ஸ்குவாஸ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா உள்ளிட்ட 5 பேரும் கவுரவிப்பு

பட்டாசு ஆலையில் கோர விபத்து

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து...

9 தொழிலாளர்கள் பலி... 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று

நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி...

Tags:    

மேலும் செய்திகள்