#BREAKING | பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் திடீர் ரத்து - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Update: 2024-05-10 01:50 GMT

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து

பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்