#BREAKING || மரத்தில் மோதி கல்லூரி பேருந்து விபத்து - மாணவிகளின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து...

Update: 2022-05-06 05:26 GMT

#BREAKING || மரத்தில் மோதி கல்லூரி பேருந்து விபத்து - மாணவிகளின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து

ஓ.மேட்டுப்பட்டி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 12 மாணவிகள் காயம் காயமடைந்த மாணவிகள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
Tags:    

மேலும் செய்திகள்