ஆடல், பாடலுடன் பொங்கல் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய மீனவ மக்கள்

பொங்கல் பண்டிகையொட்டி பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2022-01-15 08:44 GMT
பொங்கல் பண்டிகையொட்டி பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ மக்கள், மீனவர்களிடையே பொங்கல் பண்டிகை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி  சேலைஅணிந்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்