முழு ஊரடங்கு - திருமணங்களுக்கு செல்லலாம்

முழு ஊரடங்கு-திருமணங்களுக்கு செல்லலாம்

Update: 2022-01-08 11:31 GMT
முழு ஊரடங்கு நாட்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி

பத்திரிக்கைகளை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிப்பு

திருமண மண்டபத்தில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பர்"-தமிழக அரசு
Tags:    

மேலும் செய்திகள்