#BREAKING || நடுரோட்டில் பயங்கரமாக மோதிக்கொண்ட இளைஞர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-05-04 06:44 GMT

நாகை மாவட்டம் நாகூர் அருகே பயங்கரமாக மோதிக்கொண்ட இளைஞர்கள்/இருசக்கர வாகனத்தில் சென்ற போது பி.வி.சி. பைப் உரசியதால் வாய் தகராறு/ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இளைஞர்கள் இடையே கைகலப்பு/மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை/

Tags:    

மேலும் செய்திகள்