"நாட்டிற்காக பல பதக்கங்களை பெற வாழ்த்து" -முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்துவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-01 22:20 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்துவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட முதலமைச்சர், பேட்மிட்டன் போட்டியில் சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் நாட்டிற்காக மேலும் பல பதக்கங்களை  பெற வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்