ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2021-04-08 07:17 GMT
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4345 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரத்து 760 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 71 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்