வாண வேடிக்கைகளுடன் களைகட்டிய கூட்டம் - திருச்சியில் திரண்ட திமுக தொண்டர்கள்

திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Update: 2021-03-08 06:01 GMT
திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் நிறைவாக, வாண வேடிக்கைகளுடன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இது கட்சியினரையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்