வீட்டிலிருந்தே குறைகளை தெரிவிக்கும் திட்டம் - "1100" திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே செல்போனில் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் திட்டத்தையும், இதற்காக CM HELPLINE CITIZEN என்ற செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-15 02:24 GMT
பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே செல்போனில் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் திட்டத்தையும், இதற்காக CM HELPLINE CITIZEN என்ற செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம்....
Tags:    

மேலும் செய்திகள்