பென்னிகுவிக்கின் பிறந்த நாள் இன்று "நன்றியுடன் வணங்குகிறேன்"- ஸ்டாலின்

முல்லை பெரியாறு அணையினை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான இன்று அவரை தாம் நன்றியுடன் வணங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-15 12:00 GMT
தென் தமிழக விவசாயிகளின் வாழ்வு செழிக்க முல்லை பெரியாறு அணையினை இடையுறாத தன் சொந்த முயற்சியால்  பென்னிகுவிக் கட்டியதாகவும் தமது முகநூல் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்