பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வதற்காக16 ஆயிரத்து 221 சிறப்பு பேருந்துகளை இன்று முதல் தமிழக அரசு இயக்குகிறது.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
தமிழகத்தில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
13-ம் தேதி வரை இயக்கப்படும், சிறப்பு பேருந்துகள்
சென்னையில் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள்
பண்டிகை முடிந்து திரும்பும்போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்