2020 கொரோனா தாக்கம் - குறைந்ததா சினிமா மோகம்?

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கியது நாம் மட்டுமல்ல... சினிமாவும்தான். ஊரடங்காலும் கொரோனா பயத்தாலும் சினிமா மோகம் குறைந்துவிட்டதா என்பதை அலசுகிறது இந்த சிறப்புத் தொகுப்பு...

Update: 2020-12-28 10:33 GMT
முதல் நாள் முதல் காட்சி... நிரம்பி வழியும் தியேட்டர்கள்... பிரபல நடிகர்களுக்கு பாலபிஷேகம்... பாடல் காட்சியில் பறக்க விடப்படும் கலர் பேப்பர்கள்... எல்லாமே மறந்து போய்விட்டன இந்த ஒரு வருடத்தில்!


Tags:    

மேலும் செய்திகள்