"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-11-28 08:25 GMT
தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர்,  இதன் மூலம் ஏழை மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்