"அண்ணாவின் கொள்கைகளை தி.மு.க. பின்பற்றி வருகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்

Update: 2020-11-01 04:12 GMT
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சி தலைவர்  ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார் அப்போது பேசிய 
அவர், அண்ணாவின் கொள்கைகளை திமுக பின்பற்றி வருவதாக கூறினார். ஆனால்  அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாவை விமர்சித்து பேசியது தொடர்பாக அதிமுக இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்