நீங்கள் தேடியது "DMK MKStalin"
3 March 2023 1:56 AM GMT
"இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினி" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
25 Jan 2023 9:18 AM GMT
#BREAKING || கமலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி
19 Dec 2022 2:11 AM GMT
இதுவே திராவிட மாடலின் வெற்றி- முதலமைச்சர் ஸ்டாலின்
2 Oct 2021 8:51 AM GMT
"வேற்றுமையின்றி மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்" - கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
15 Dec 2020 8:07 AM GMT
"காட்டு யானை தாக்கி இதுவரை 10 பேர் பலி, அரசின் மெத்தனப் போக்கே காரணம்" - ஸ்டாலின் கண்டனம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில், காட்டுயானை தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Dec 2020 11:25 AM GMT
"கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் 4000 பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2 Dec 2020 10:08 AM GMT
கூட்டணி, தொகுதிகள் பங்கீடு விவகாரம் - ஸ்டாலினுடன் தினேஷ் குண்டு ராவ் இன்று சந்திப்பு
திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க உள்ளார்.
1 Nov 2020 4:12 AM GMT
"அண்ணாவின் கொள்கைகளை தி.மு.க. பின்பற்றி வருகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்
31 Oct 2020 3:43 AM GMT
மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட - கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு
சட்டப் பேரவை தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை, கட்சியின் நான்கு 4 மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஊன்றப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Oct 2020 3:04 AM GMT
"ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் நன்றி கிடையாது" - முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனம்
ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
27 Sep 2020 4:03 PM GMT
"விவசாய சட்டங்களை ஆதரித்து துரோகம் இழைத்து விட்டார்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தாம் ஒரு விவசாயி என கூறிக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.