"ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல்..." - முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த திமுக எம்.பி. ஆ.ராசா

x

"ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல்..." - முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த திமுக எம்.பி. ஆ.ராசா

பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லாமல், இந்தியாவை காப்பாற்ற துடிப்பவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்