"மோடி சுட்ட வடைகள்" என்ற பெயரில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

x

கோவை புறநகர் பகுதியான கருமத்தம்பட்டியில், துண்டு பிரசுரங்களில் வடையை வைத்து கொடுத்து திமுகவினர் விநோத பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மோடி சுட்ட வடைகள் என்ற பெயரில், 10 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று கூறி பேனர் வைத்து திமுகவினர் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்